Skip to news
Tirupur 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Tirupur News

Civic Perumanallur Tirupur Today · 7:09 PM

Blocked drains, garbage piles and road damage reported in several Tirupur areas, residents complain

Source: Dinamalar ↗

Sewage is stagnating on the road due to blocked drains in Palladam and Tirupur.

In Palladam, sewage has stagnated on Manickapuram Road due to a drain blockage. At the Fruit Godown Stop on Mangalam Road in Tirupur, sewage is overflowing onto the road.

On the Serangadu - Chandrapuram Road, sewage flows like a river whenever it rains. In Mangalam's Pookkalipalayam, accumulated garbage is causing a foul smell.

Garbage accumulation on Kosavampalayam Road in Palladam is creating a health hazard, and residents have requested a ban on dumping garbage in this area. In Thennampalayam, rainwater has stagnated on the damaged School Street.

Road repair work has started in Sabapathipuram. In Padmavathipuram, Corporation sanitation workers have removed waste from the drains.

Full details

Place
Perumanallur, Tirupur
பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. திருப்பூர், மங்கலம் ரோடு பழக்குடோன் ஸ்டாப்பில் கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. செரங்காடு - சந்திராபுரம் ரோட்டில் மழை பெய்யும்போதெல்லாம் கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது.
பிச்சம்பாளையம், சொர்ணபுரி கார்டன் 5வது வீதியில் சாக்கடை கழிவு, மண் ரோட்டில் அப்படியே போடப்பட்டுள்ளது. மங்கலம், பூக்களிப்பாளையத்தில் ரோட்டில் தேங்கிய குப்பையை அள்ள வேண்டும். பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் வழிநெடுகிலும் குப்பை தேங்கியுள்ளது.
ஆண்டிபாளையம், நொய்யல் ரோட்டில் உயர்கோபுர மின்கம்பம் மீது கொடி படர்ந்துள்ளது. திருப்பூர், வாலிபாளையம் சாய்பாபா கோவில் அருகே பட்டுப்போன மரம் விழும் நிலையில் உள்ளது; பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
தென்னம்பாளையம், ஸ்கூல் வீதி ரேஷன் கடை அருகே சாலை சேதமாகி மழைநீர் தேங்கியுள்ளது. திருப்பூர், தாராபுரம் ரோடு கே.எஸ்.சி. ஸ்கூல் சந்திப்பு அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
பெருமாநல்லூர் - குன்னத்தூர் ரோட்டில் குண்டும் குழியுமான சாலைக்கு புதிய ரோடு போடும் பணி துவங்கியுள்ளது. சபாபதிபுரம், விநாயகர் கோவில் சுரங்கபாலம் சந்திப்பு சாலை வளைவுச் சீரமைப்பு மாநகராட்சி மூலம் துவங்கியுள்ளது.
திருப்பூர், பத்மாவதிபுரம் கிழக்கு வீதி கால்வாய் அடைப்புக் கழிவுகள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் அகற்றப்பட்டன. திருப்பூர், 17வது வார்டு காட்டன்மில் ரோட்டில் சேதமான மின்கம்பம் மின்வாரிய ஊழியர்களால் மாற்றப்பட்டுள்ளது.
Blocked drains and garbage in Palladam and Tirupur areas | Tiruppur news

Watch this news on

Share on WhatsApp

More news