Skip to news
Tirupur 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Tirupur News

Education Tirupur Today · 2:36 PM

Class 9 girl students win quiz competition at Tirupur school

Source: Dinamalar ↗

Class 9 girl students secured first place in a quiz competition held at Kongu Matriculation School, Pudupalayam on Kangeyam Road in Tirupur.

A total of 147 male and female students enthusiastically participated in the event. The top 16 scorers from the first round were divided into eight teams and advanced to the finals.

Sivaranjani and Sanjana won first place in the three-round final competition. School correspondent Chandrasekar presented medals to all participating students.

The competition aimed to encourage reading habits and develop thinking and learning skills. Students from more than 160 schools across Coimbatore, Tirupur, and Nilgiris districts have been participating in the event.

Full details

Place
Tirupur
திருப்பூர், காங்கயம் ரோடு, புதுப்பாளையம் கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளியில் 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டி நடந்தது. 147 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். முதல் சுற்றில் அதிக மதிப்பெண் எடுத்த 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் 9ம் வகுப்பு மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் சஞ்சனா முதலிடம் பெற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தாளாளர் சந்திரசேகர் பதக்கம் வழங்கினார்.
மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, சிந்தனை மற்றும் கற்றல் ஆற்றலை வளர்ப்பதே இப்போட்டியின் நோக்கம்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 160க்கும் அதிகமான பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
முன்னேறும் அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும்; இறுதிச் சுற்றில் முதலிடம் பெறும் அணிக்குச் சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன.
Tirupur quiz contest girl students top | Tiruppur news

Watch this news on

Share on WhatsApp

More news