Skip to news
Tirupur 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Tirupur News

Education Tirupur Today · 4:28 PM

32nd National Children's Science Conference begins at Vijayamangalam near Tirupur

Source: Dinamalar ↗

The 32nd National Children's Science State Conference, organized by the Tamil Nadu Science Forum, began at Sasurie College of Engineering in Vijayamangalam near Tirupur.

More than 1,000 school students from various districts across Tamil Nadu are participating along with their guide teachers and parents. From Tirupur district alone, 14 teams are taking part in the event.

The conference features science-related seminars and opportunities for students to interact with scientists. The conference concludes today.

Full details

Place
Tirupur
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு திருப்பூர் அருகே விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லூரியில் துவங்கியது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் வழிகாட்டி ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பங்கேற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 14 குழுக்கள் பங்கேற்றுள்ளன.
அறிவியல் சார்ந்த கருத்தரங்குகள், விஞ்ஞானிகளுடனான மாணவர்களின் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இம்மாநாடு இன்று நிறைவடைகிறது.
Science conference Vijayamangalam Tiruppur | Tiruppur news

Watch this news on

Share on WhatsApp

More news