Skip to news
Tirupur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Tirupur News

Events · Tirupur · Tirupur · Yesterday · 2:24 AM

Karthigai Deepam lit at Sivanmalai Murugan temple near Kangeyam

📰 Source: Dinamani ↗

On Tuesday evening, the Karthigai Deepam was lit at the Sivanmalai Murugan temple near Kangeyam.

Special pujas were performed on the occasion of Karthigai Deepam. In the evening, a Swami procession took place.

After that, a lamp was lit on the temple’s front lamp post. Devotees present shouted the chant ‘Vetri Vell, Veera Vell, Muruganukku Arugara’.

Continuous lamp worship followed. Similar special pujas and lamp lighting were carried out at nearby temples including Kadayur Kadayeeswaran temple, Madavilaagam Aroodhra Kapaleeswarar and Raghupati Narayan Perumal temples, and Oothiyur Uttanda Velayudha Swami temple.

📋 Full details

Place
Tirupur
•
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கோயில் முன்புள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதும், பக்தர்கள் ‘வெற்றிவேல், வீரவேல், முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டனர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
•
காங்கயம் அருகே காடையூர் காடையீஸ்வரன் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், பழையகோட்டை சாலை காசிவிஸ்வநாதர் கோயில், வட்டமலை முத்துக்குமார சுவாமி கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில், கயிலாயநாதர் கோயில், உச்சிப் பிள்ளையார் கோயில், கொங்கணசித்தர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
•
Sivanmalai Murugan temple Karthigai Deepam lit | Kangayam news

▶ Watch this news on

Share on WhatsApp

More news