Skip to news
Tirupur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Tirupur News

Crime · Tirupur · Tirupur · Today · 6:45 PM

Tirupur: Factory worker arrested for sexually abusing a Class 10 girl under POCSO Act

📰 Source: Dinamani ↗

Ilaiyaparthi, a 24-year-old worker of Banyan company, was arrested in Tirupur for allegedly sexually assaulting a Class 10 girl.

The girl studies in a government school in Tirupur. It is alleged that the worker, who lives near the girl’s house, had a relationship with her.

A few days earlier the girl fell ill and her parents took her to Tirupur Government Medical College Hospital. Tests revealed that she was pregnant.

The parents filed a complaint at Kongu Nagar All Women Police Station. During investigation the police found that Ilaiyaparthi had sexually abused the girl.

A case was registered under the POCSO Act and the police arrested Ilaiyaparthi on Wednesday.

📋 Full details

Place
Tirupur
•
திருப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே வசிக்கும் பனியன் நிறுவனத் தொழிலாளி இளையபாரதி (24 வயது) என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
•
சில நாள்களுக்கு முன் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
•
இதையடுத்து திருப்பூர் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் இளையபாரதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
•
போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் புதன்கிழமை இளையபாரதியை கைது செய்தனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news