
Crime Omalur Salem Today · 8:34 PM
Omalur bus stand crimes continue; passengers urge police to step up monitoring
Source: Dinamalar ↗Crimes are occurring daily at the Omalur bus stand for the past two months.
More than 10,000 passengers travel through this location every day. Four days ago, a young woman from Peraiyavadakampatti was subjected to sexual harassment while walking.
Many people drink alcohol at the corner shop within the bus stand premises and stay there. Various crimes, including two-wheeler and mobile phone theft, drug-related quarrels, and mocking women who travel alone, are taking place.
The police outpost at the bus stand is closed, and there are no surveillance cameras at key locations. Even when offenders are caught, police often have no choice but to let them go due to a lack of sufficient evidence.
Passengers have urged that the outpost be brought into use and that Omalur police increase their monitoring.
Full details
- Place
- Omalur
- சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் ஸ்டாண்ட், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. தினமும் 10,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். அதே வளாகத்தில் தினசரி காய்கறி சந்தை, கார், வேன் ஸ்டாண்ட் உள்ளன.
- கடந்த இரு மாதங்களாக தினமும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. 4 நாட்களுக்கு முன், பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் நடந்து சென்றபோது ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
- சந்துக்கடையால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பலரும் மது அருந்திவிட்டு அங்கேயே தங்குகின்றனர். இருசக்கர வாகனங்கள், மொபைல் போன் திருட்டு, போதைத் தகராறு, தனியே வரும் பெண்களைக் கேலி செய்வது எனப் பல குற்றங்கள் நடக்கின்றன.
- பஸ் ஸ்டாண்டில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் மூடியே உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லை. குற்றவாளிகள் சிக்கினாலும் போதிய ஆதாரம் இல்லாமல் போலீசார் கைவிரிக்கும் நிலை உள்ளது.
- அவுட்போஸ்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, ஓமலூர் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என பயணியர் வலியுறுத்தினர்.
- Omalur bus stand crimes continue, police monitoring demanded | Salem news

