Skip to news
Salem 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Salem News

Govt notice · Omalur · Salem · Today · 8:30 AM

Bomb disposal mock drill conducted at Salem airport

📰 Source: Dinamalar ↗

A bomb disposal mock drill was held at Salem airport yesterday.

The drill was presided over by the airport manager Nawshad. Police from the bomb disposal unit participated in the exercise.

They simulated the discovery of a bomb in a bag. Travellers and staff were immediately evacuated to a safe area.

The bomb was then placed in a modern safety box and moved to an open space. The drill was concluded by defusing the bomb there.

📋 Full details

Place
Omalur
•
சேலம் விமான நிலையத்தில் வெடிபொருள் செயலிழப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தலைமை வகித்தார்.
•
வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், ஒரு பையில் வெடிகுண்டு இருப்பதைக் கண்டறிவது போலவும், உடனே பயணியர், ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது போலவும் செய்து காட்டினர்.
•
தொடர்ந்து வெடிகுண்டை அதிநவீன பாதுகாப்புப் பெட்டியில் வைத்து, திறந்தவெளிக்கு கொண்டு சென்று செயலிழக்கச் செய்து ஒத்திகை அளித்தனர்.
•
Salem airport bomb disposal mock drill | Salem news

▶ Watch this news on

Share on WhatsApp

More news