Skip to news
Salem 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Salem News

Govt notice · Tharamangalam · Salem · Yesterday · 4:29 PM

DMK celebrates Udhayanidhi's birthday in Tharamangalam with sweets and school gifts

📰 Source: Dinamalar ↗

The Tharamangalam city unit of the DMK celebrated the birthday of Tamil Nadu opposition leader Udhayanidhi yesterday.

The event was presided over by city secretary Gunasekaran. A procession started near the bus stand and proceeded to the Anna Durai statue.

Sweets were distributed there, and a garland was placed on the Karunanidhi statue. The Youth Wing distributed sweets, notebooks, and pens to students of the government primary school.

City joint secretary Selvani, treasurer Sekaran, Youth Wing organizers, and municipality councillors participated. In Ayodhiyapattanam Town Panchayat, the birthday was celebrated under the leadership of President Babu.

Sweets and a six-course meal were served to the public.

📋 Full details

Place
Tharamangalam, Omalur
•
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தாரமங்கலம் நகர தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாட்டம் நடைபெற்றது. நகர செயலர் குணசேகரன் தலைமை வகித்தார். தேர் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக அண்ணாதுரை சிலைக்குச் சென்று மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். கருணாநிதி சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
•
இளைஞரணி சார்பில் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு, பேனா வழங்கப்பட்டன. நகர துணைச் செயலர் செல்வணி, பொருளாளர் சேகரன், இளைஞரணி அமைப்பாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
•
அயோத்தியாப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு தலைமையில் பேரூர் தி.மு.க. சார்பில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மக்களுக்கு இனிப்பும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
•
DMK celebrates Udhayanidhi's birthday in Tharamangalam | Salem news

▶ Watch this news on

Share on WhatsApp

More news