Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Govt notice · Anthiyur · Erode · Yesterday · 2:28 AM

Free Ambulance Service Launched in Anthiyur

📰 Source: Dinamani ↗

Free ambulance service was launched today in Anthiyur.

The service is provided by the Palaniyammal Trust. The inauguration ceremony was held in the campus of Anthiyur Pathrakaliamman Temple.

The ceremony took place on Tuesday. Trust chairman Best Sakhthivel presided over the event.

Former Law Council member A G Venkatasalam inaugurated the service. Pregnant women will be taken free of charge to the hospital for delivery.

Accident victims within a 4 kilometre radius of Anthiyur town will be rescued and taken to nearby hospitals free of cost. Anthiyur municipal chairman M Pandiyammal participated.

Administrators Suresh, Ranganathan and others also took part.

📋 Full details

Place
Anthiyur
•
அந்தியூரில் பழனியம்மாள் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் பெஸ்ட் சக்திவேல் தலைமை வகித்தார். அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கிவைத்தார். கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அந்தியூர் நகரைச் சுற்றியுள்ள 4 கி.மீ. தொலைவுக்குள் விபத்தில் சிக்குவோரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கும் சேவையும் இலவசமாக வழங்கப்படும். அந்தியூர் பேரூராட்சித் தலைவர் எம்.பாண்டியம்மாள், நிர்வாகிகள் சுரேஷ், ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news