Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Govt notice · Erode · Erode · Yesterday · 6:35 AM

Erode: 84-year-old man donates eyes after death

📰 Source: Dinamalar ↗

Radha Krishnan, a resident of Tirunagar, Kolani, was 84 years old.

He was taken to S S S Medical Hospital because of poor health, but he died on the way. His family offered to donate his eyes.

Medical Director Dr. Sanjeeth guided the process and Medical Superintendent Dr.

Selvakumar assisted. The Erode Eye Bank team followed the required procedures, removed both eyes and handed them over to S S S Medical Hospital.

📋 Full details

Place
Erode
•
ஈரோடு திருநகர் காலனி மகன் ராதாகிருஷ்ணன் (84 வயது) உடல்நலக்குறைவால் SSS சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியில் மரணம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரது கண்களை தானமாக வழங்க முன்வந்தனர். மருத்துவ நிர்வாக இயக்குனர் டாக்டர் சஞ்சித் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வகுமார் வழிகாட்டுதலில், ஈரோடு கண் வங்கி குழுவினர் நடைமுறைகளை பின்பற்றி கண்களை எடுத்தனர். இரு கண்களும் SSS மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

▶ Watch this news on

Share on WhatsApp

More news