
Civic · Erode · Erode · Today · 4:31 AM
Hindu Lawyers Protest at Erode Court Against State Government
📰 Source: Dinamalar ↗Erode district court earlier held a protest by Hindu lawyers.
The protest was held criticizing the Tamil Nadu government. The Supreme Court had ordered that a lamp be lit at Thirupparangunram.
The Tamil Nadu government did not implement that order. Following that, they criticized the Madurai collector.
They also criticized the Hindu Religious and Charitable Endowments Department. Hindu lawyers' senior state administrative committee member Murali participated.
Akhil Bharat Lawyers Association Erode district president Eeswaramurthi participated. District vice‑president Dhanraj participated.
State secretary Sellakumar participated. PAJ former district president Pon.
Rajeshkumar participated. In Dharapuram, a protest was also held on behalf of the PAJ lawyers’ team.
Administrators Sivakumar, Vanchiyappan, Seegar and others participated.
📋 Full details
- Place
- Erode
- •
- ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு இந்து வக்கீல்கள் முன்னணி, பா.ஜ. வக்கீல் பிரிவு மற்றும் அகில பாரத வக்கீல்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலைய துறையையும் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. இந்து வக்கீல்கள் முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் முரலி, அகில பாரத வக்கீல்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் தன்ராஜ், மாநில செயலாளர் செல்லகுமார், பா.ஜ. முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாராபுரத்தில் பா.ஜ. வழக்கறிஞர் அணி சார்பிலும் தனி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகுமார், வஞ்சியப்பன், சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு பங்கேற்றனர்.



