Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Crime · Anthiyur · Erode · 24 Nov · 8:56 AM

Labourer killed by wild gaur attack in Burgur hills near Anthiyur

📰 Source: Dinamalar ↗

A 60-year-old cattle-herding labourer named Pommiyan was killed after a wild gaur attacked him in the Burgur hills near Anthiyur.

Pommiyan was from the Tamaraikkarai, Onnakarai area. Yesterday evening, he was grazing his cattle in the Mittar forest area of the Tattakara forest department near Kuttaiyur.

He was accompanied by Azhagesan and Sittan. A gaur that came out of the forest struck Pommiyan, threw him aside and ran away.

The companions lifted him and gave first aid, but he died a short time later. Police from Burgur are conducting an investigation.

📋 Full details

Place
Anthiyur
•
பர்கூர்மலை தாமரைக்கரை, ஒன்னகரையைச் சேர்ந்த 60 வயது பொம்மையன் மாடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை தட்டகரை வனசரகம் குட்டையூர் அருகில் மிட்டார வனப்பகுதியில் அழகேசன், சித்தன் ஆகியோருடன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த காட்டெருமை அவரைத் தாக்கி முட்டித் தள்ளியது. உடன் இருந்தவர்கள் முதலுதவி செய்தும் சிறிது நேரத்தில் பொம்மையன் உயிரிழந்தார். பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news