Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Rain & Farming · Manapparai · Trichy · Today · 7:55 AM

Bathing banned at Mangalam Falls in Pachaimalai after flooding

📰 Source: Dinakaran ↗

Bathing has been prohibited at Mangalam Falls in Pachaimalai due to flooding.

In the Uppiliyapuram Union of Tenpuranadu Panchayat, adjacent to Thuraiyur, continuous rain has caused water to surge over the waterfalls. Last month heavy rain damaged the safety cross‑wires of the falls.

For safety, walking and bathing in the waterfall area are banned until further notice. District forest officer Kavadam made the statement.

📋 Full details

Place
Manapparai
•
துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பச்சைமலையில் தொடர் மழையால் காட்டருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களம் அருவிப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
•
கடந்த மாதம் பெய்த கனமழையால் மங்களம் அருவியில் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக் குறுக்கு கம்பிகள் அனைத்தும் சேதமடைந்தன.
•
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அடுத்த அறிவிப்பு வரும் வரை மங்களம் அருவிப் பகுதியில் நடமாடவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கவுதம் தெரிவித்துள்ளார்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news