← Trichy News
Civic · Manapparai · Trichy · Yesterday · 4:33 AM
Four Ayyappa devotees injured as car overturns near Manappari while heading to Sabarimala
📰 Source: Dinamani ↗Four Ayyappa devotees were injured when their car overturned near Manappari while traveling to Sabarimala.
The accident occurred on Thursday evening in the Maravanur area. The four people, all from Mambakkam in Sengalpet district, were traveling together in a single car.
The driver, Rudrakumar, lost control and the car flipped on the middle road. All four escaped with minor injuries.
They received treatment at Manappari Private Hospital. Police have registered a case and are investigating.
📋 Full details
- Place
- Manapparai
- •
- மணப்பாறை அருகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கார் வியாழக்கிழமை மாலை மறவனூர் பகுதியில் வந்தபோது, ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் நடுசாலையில் கவிழ்ந்தது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37 வயது), யுவபிரகாஷ் (35 வயது), ராகேஷ் (32 வயது), ருத்ரகுமாரன் (35 வயது) ஆகிய நால்வரும் ஒரே காரில் பயணம் செய்தனர். காரை ருத்ரகுமாரன் ஓட்டினார். விபத்தில் நால்வரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

