
Crime · Thuvakudi · Trichy · Today · 4:36 AM
Man who got bail with fake wedding invitation arrested in Trichy
📰 Source: Dinamani ↗Duvaakudi in Trichy saw the re‑arrest of a man who had obtained bail by giving false information.
A.R. Posangu, a 30‑year‑old resident of Kulathur Sonadambatti in Pudukkottai district, was first arrested on September 23 in a case of selling prohibited tobacco products.
On October 10 he told the police that his marriage would be held at Narthamalai Mariamman Temple and produced a court invitation as proof, after which the court granted him bail. Police later discovered that the invitation was a printed fake and that there was no record of any marriage at the temple.
Consequently the police filed a petition to cancel the bail order. On November 25 the judge cancelled the bail.
Early on Friday morning, police led by Assistant Sub‑Inspector Nagraj re‑arrested Posangu and lodged him in Trichy Central Jail.
📋 Full details
- Place
- Thuvakudi, Tiruverumbur
- •
- தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற வழக்கில் செப்டம்பர் 23ஆம் தேதி துவாக்குடி போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் சோண்டாம்பட்டியைச் சேர்ந்த ஆர். போசங்கு (30 வயது) என்பவரைக் கைது செய்தனர்.
- •
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், அக்டோபர் 10ஆம் தேதி நார்த்தாமலை மாரியம்மன் கோயிலில் தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி அழைப்பிதழ் காண்பித்தார். இதையடுத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் ஆணை வழங்கியது.
- •
- துவாக்குடி காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ், காவலர் பாண்டியராஜன் ஆகியோர் விசாரித்ததில், போசங்கு போலி திருமண அழைப்பிதழை அச்சடித்துக் காண்பித்து மோசடியாக ஜாமீன் பெற்றது தெரியவந்தது. நார்த்தாமலை கோயிலில் திருமணம் தொடர்பாக எந்தப் பதிவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- •
- இதையடுத்து ஜாமீனை ரத்து செய்யக் கோரி உதவி ஆய்வாளர் நாகராஜ் மனு தாக்கல் செய்தார். நவம்பர் 25ஆம் தேதி நீதிபதி ஜாமீன் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை நாகராஜ் தலைமையிலான போலீசார் போசங்குவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- •
- Trichy man arrested after bail obtained with fake wedding invitation | Trichy news




