Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Crime · Trichy · Trichy · Today · 4:36 AM

Trichy software engineer loses Rs 1.90 lakh in online scam

📰 Source: Dinamani ↗

A 22-year-old software engineer named Suvaathi, who works in an IT company in Trichy, was contacted on Telegram by an unknown person.

The person claimed that if ground-level details of star hotels are posted on Google Maps, an incentive will be given. Suvaathi first paid Rs 3,000 and was told he would receive an incentive of Rs 3,900.

Later he was asked to pay for a VIB ID and from Nov 1 to Nov 12 he paid a total of Rs 1.90 lakh. When the promised incentive could not be collected, he realised it was a scam.

The Trichy city cyber crime division has registered a case and is investigating.

📋 Full details

Place
Trichy
•
திருச்சியில் ஐடி நிறுவன மென்பொறியாளர் சுவாதியை (22 வயது), டெலிகிராம் செயலி மூலம் நவ. 1ஆம் தேதி மர்ம நபர் தொடர்பு கொண்டார். நட்சத்திர ஹோட்டல்களை இணையத்தில் கூகுல் மேப் மூலம் தர நிலை பதிவிட்டால் ஊக்கத்தொகை கிடைக்கும் என்று கூறினார்.
•
முதலில் ரூ.3,000 செலுத்தி பதிவிட்ட அவருக்கு ரூ.3,900 ஊக்கத்தொகை கிடைத்தது. பின்னர் கூடுதல் பணம் செலுத்தி விஐபி ஐடி பெற்றால் அதிக ஊக்கத்தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டது.
•
நவ. 1 முதல் 12ஆம் தேதி வரை சுவாதி மொத்தம் ரூ.1.90 லட்சம் செலுத்தினார். ஊக்கத்தொகையை எடுக்க முடியாததாலும், மர்ம நபரைத் தொடர்பு கொள்ள முடியாததாலும் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
•
இணையதளம் மூலம் சுவாதி அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபர் குற்றப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
•
Trichy software engineer Rs 1.90 lakh online scam | Trichy news

▶ Watch this news on

Share on WhatsApp

More news