Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Events · Srirangam · Trichy · Yesterday · 8:32 PM

12 Jyotirlinga darshan begins in Srirangam; devotees perform abhishekam and worship

📰 Source: Hindu Tamil ↗

The 12 Jyotirlinga darshan began today in Srirangam.

The public can perform abhishekam and worship with their own hands. This event will continue at Sringeri Mutt until November 29.

Darshan is available from 8 am to 12 noon and from 4 pm to 9 pm.

📋 Full details

Place
Srirangam
•
ஸ்ரீரங்கத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்வு இன்று தொடங்கியது. பொதுமக்கள் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டி வழிபட்டனர். அபிஷேக செய்த தீர்த்தம், விபூதி, படையலிட்ட உணவுப்பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
•
இந்தியாவில் தமிழகத்தின் ராமேசுவரம் ராமநாதசுவாமி உட்பட 8 மாநிலங்களில் 12 ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்வதன் மூலம் ஆன்மிக அமைதி, பாவ நிவர்த்தி, மனத்தெளிவு மற்றும் இறையருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
•
இந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரிகள் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் திருவண்ணாமலையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்று ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்துக்கு வந்தது.
•
அடுத்த ஆண்டு பிப். 12ஆம் தேதி திருச்சி உறையூர் அருகே சீராத்தோப்பில் உள்ள பாரதியார் குருகுலத்தில் ஜோதிர்லிங்கங்கள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தரிசன நேரம்
காலை 8 - மதியம் 12, மாலை 4 - இரவு 9 (நவ. 29 வரை)
•
தேவார, திருவாசக நித்ய பாராயணம், தினமும் மகா ஆரத்தி
•
வீட்டில் இருந்து கங்கை தீர்த்தம், காவிரி தீர்த்தம், வில்வம், உதிரிப் பூக்கள், பூஜைப் பொருட்களை சமர்ப்பிக்கலாம்.
•
Srirangam 12 Jyotirlinga darshan till 29 Nov | Trichy news

▶ Watch this news on

Share on WhatsApp

More news