
Events · Tiruvanaikoil · Trichy · Yesterday · 2:21 AM
Karthigai Sokkapanai lit at Srirangam and Thiruvanaikaval temples
📰 Source: Dinamani ↗The Karthigai Sokkapanai was lit on Tuesday evening at the Srirangam and Thiruvanaikaval temples as part of the Karthigai Deepa festival.
At the Srirangam Ranganathaswamy Temple, Lord Nambirama departed in Kathir Alankaram at 8:00 pm. Subsequently, at 8:30 pm, the Sokkapanai, built from palm leaves near the Karthigai Gopuram, was set ablaze with a fireball.
As the fire began to burn, devotees worshipped while chanting Govinda. At the Thiruvanaikaval Sambukeshwarar Temple, Sokkapanais were lit in front of the Karthigai Gopuram, the Amman sannadhi, and the Kubera Linga sannadhi.
The Lord and the Goddess were adorned in special decorations. A large number of devotees participated and had darshan.
The temple administration arranged the festival.
📋 Full details
- Place
- Tiruvanaikoil, Srirangam
- •
- ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்காவல் அருள்மிகு சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
- •
- ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் காலை 9 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 9.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். 10.30 மணி முதல் 12.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
- •
- மாலை 4.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்து, 5 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார். மாலை 6 மணிக்கு ஸ்ரீ உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுத்தல் நடைபெற்றது.
- •
- இரவு 8 மணிக்கு கதிர் அலங்காரத்தில் புறப்பட்டு, 8.30 மணிக்கு கார்த்திகை கோபுரம் அருகே பனை ஓலைகளால் கட்டப்பட்ட சொக்கப்பனையை சுற்றி வந்து, சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் எழுந்தருளினார். தீ பந்தத்தால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
- •
- பின்னர் தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு சென்றார். 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் வாசிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு திருக்கைத்தல சேவையுடன் மூலஸ்தானத்துக்கு சென்று சேர்ந்தார்.
- •
- திருவானைக்காவலில் செவ்வாய்க்கிழமை இரவு கார்த்திகை கோபுரம் முன் சொக்கப்பனை தீவைத்து கொளுத்தப்பட்டது. அம்மன் சந்நிதி முன், குபேரலிங்க சந்நிதி அருகே அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைகளும் கொளுத்தப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
- •
- Sokkapanai lit at Srirangam and Thiruvanaikaval temples | Trichy news



