Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Crime · Trichy · Trichy · 24 Nov · 4:38 AM

Two arrested at Trichy airport with 698 gm gold smuggled from Singapore

📰 Source: Dinamani ↗

Two persons were arrested at Trichy airport for smuggling gold from Singapore.

Customs officials received a tip that gold was being brought in on an IndiGo flight that arrived from Singapore on Saturday. Intelligence wing officers of the customs department inspected the passengers and their belongings on the flight.

They found that two passengers had concealed gold in a drilling tool in the form of a rod. The customs officials seized 698 grams of 24-carat gold worth Rs 87.64 lakh and arrested the two suspects.

The customs department said the investigation is ongoing.

📋 Full details

Place
Trichy
•
சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த இருவரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர். இரண்டு பயணிகள் துளையிடும் கருவியில் தங்கத்தை பசை வடிவில் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 698 கிராம் 24 கேரட் தங்கத்தின் மதிப்பு ரூ.87.64 லட்சம்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news