Skip to news
Tirupur 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Tirupur News

Crime Udumalaipettai Tirupur Today · 7:09 PM

Police awareness drive in Avinashi, Kangayam, Palladam, Dharapuram and Udumalaipettai

Source: Dinamalar ↗

Police conducted awareness drives in five areas including Avinashi and Palladam.

Officers met the public in person and advised them on preventing crimes such as theft and chain snatching. They instructed people to immediately inform the police if they notice the movement of suspicious individuals.

The police also explained how to keep homes safe and discussed the safety of women and the elderly. Emergency contact numbers for the police were shared.

The public also informed the police about problems in their localities.

Full details

Place
Udumalaipettai
அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் போலீசார் பொதுமக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து உடனடியாகப் போலீசுக்குத் தகவல் தெரிவிப்பது, வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்து அறிவுறுத்தினர்.
பெண்கள், முதியோர் பாதுகாப்பு மற்றும் அவசர காலங்களில் போலீசைத் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளைப் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Watch this news on

Share on WhatsApp

More news