Skip to news
Tirupur 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Tirupur News

Civic Udumalaipettai Tirupur Today · 4:28 PM

Wild elephant breaks car windscreen and chases it on Udumalai-Munnar road

Source: Maalaimalar ↗

On the Udumalai-Munnar road, a wild elephant named Padayappa broke a car's front windscreen.

The incident occurred yesterday evening in the Periyavara area. The elephant had come out of the forest and was roaming on the road when drivers and tourists gave way and waited.

The elephant then walked forward and struck the front windscreen of a car, shattering it. The driver immediately accelerated and moved the car away.

However, the angry elephant chased the car for a short distance before returning to the forest. No one inside the car was injured and all survived.

Traffic was briefly disrupted. Because wild elephant movements are common in this region, vehicle drivers should remain cautious.

Full details

Place
Udumalaipettai
நேற்று மாலை உடுமலை-மூணாறு சாலையில் உள்ள பெரியவாரை பகுதியில் 'படையப்பா' என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வந்தது.
யானை சாலையைக் கடக்கும் வரை வாகன ஓட்டிகளும் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். அப்போது ஆக்ரோஷமான யானை ஒரு காரின் முன்புறக் கண்ணாடியை தந்தத்தால் தாக்கி உடைத்தது.
கார் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து நகர்த்தினார். ஆனாலும் யானை சிறிது தூரம் காரை துரத்திச் சென்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்தச் சம்பவத்தில் காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Watch this news on

Share on WhatsApp

More news