
← Tirupur News
Civic · Tirupur · Tirupur · Yesterday · 6:15 AM
Special train between Ernakulam and Barauni to run via Tirupur
📰 Source: Daily Thanthi ↗A special train is being operated between Ernakulam in Kerala and Barauni in Bihar via Tirupur.
The train departed from Ernakulam at 11:10 PM on Thursday and will reach Barauni at 2:00 PM on Sunday, the 29th. The train will arrive at Podanur at 4:20 AM on Friday and Tirupur at 5:10 AM, before proceeding to Erode at 6:00 AM and Salem at 7:00 AM.
In the return direction, the special train will depart from Barauni at 10:30 AM on the 30th. It will reach Salem at 2:00 PM on the 2nd, Erode at 3:10 PM, Tirupur at 4:00 PM, and Podanur at 5:13 PM, before reaching Ernakulam at 11:00 PM on the 2nd.
A railway official provided this information.
📋 Full details
- Place
- Tirupur
- •
- திருப்பூர் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பருணிக்கும், மறுமார்க்கமாக பருணியில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
- •
- எர்ணாகுளத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 11.10 மணிக்குப் புறப்பட்ட ரயில் 29-ம் தேதி மதியம் 2 மணிக்கு பருணி சென்றடையும். இந்த ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு போத்தனூர், 5.10 மணிக்கு திருப்பூர், 6 மணிக்கு ஈரோடு, 7 மணிக்கு சேலம் சென்றடையும்.
- •
- மறுமார்க்கத்தில் பருணியில் இருந்து 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 2-ம் தேதி இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். வழியில் 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு சேலம், 3.10 மணிக்கு ஈரோடு, மாலை 4 மணிக்கு திருப்பூர், 5.13 மணிக்கு போத்தனூர் வந்தடையும் என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
- நாள்
- 27 நவம்பர் 2026
- ℹ️ மக்கள் கவனத்திற்கு
- ரயில் நேரங்களைச் சரிபார்த்துப் பயணத் திட்டமிடலைச் செய்யுங்கள்.
- •
- பயணிகளுக்குப் பயன்பட Share செய்யுங்கள்!
- •
- Ernakulam Barauni special train via Tirupur news

