
← Tirupur News
Govt notice · Tirupur · Tirupur · Today · 10:29 AM
Child marriage prevention signature campaign held at Tirupur Collectorate
📰 Source: Dinamalar ↗A signature campaign against child marriage was held at the Tirupur Collectorate complex.
The event was organized by the Department of Social Welfare and Women's Rights on November 27. Collector Muthukumar inaugurated the signature campaign.
Government officers, employees, college students, and the general public participated. They signed a pledge against child marriage.
Participants took photos at a selfie point set up for awareness. Awareness pamphlets regarding the Child Marriage Prevention Act 2026 were distributed.
District Social Welfare Officer Praveena, college students, and departmental officers also took part.
📋 Full details
- Place
- Tirupur
- •
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நவ. 27 அன்று நடைபெற்றது.
- •
- கலெக்டர் முத்துக்குமரன் இயக்கத்தைத் துவக்கி வைத்தார். அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழிப் பதாகையில் கையெழுத்திட்டனர்.
- •
- விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்ட ‘செல்பி பாயின்டில்’ புகைப்படம் எடுத்துக்கொண்டனர். குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2026 தொடர்பான பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா பங்கேற்றார்.



