Skip to news
Tirupur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Tirupur News

Govt notice · Tirupur · Tirupur · Today · 8:37 PM

Tirupur Corporation officials take oath on Constitution Day

📰 Source: Dinamalar ↗

Officials at the Tirupur Corporation head office took the Constitution Day oath on November 26, marking the 77th Indian Constitution Day.

Officers pledged to follow the Constitution while performing their duties and read the first page of the document before starting work. The oath-taking ceremony was presided over by Corporation Commissioner Amit.

Deputy Commissioner Sundararajan, Revenue Assistant Commissioner Thangavel Rajan, and Zonal Assistant Commissioners were present. Employees of the head office also participated.

A similar oath-taking event was held at the Communist Party office on Tirupur-Uthukuli Road. Former State Control Committee member Kaliappan, District Secretary Senthilkumar, and Deputy Secretary Vadivel, along with other administrators, took part.

📋 Full details

Place
Tirupur
•
நாட்டின் 77வது இந்திய அரசமைப்பு தினம் இன்று (நவ. 26) கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்களில் அரசமைப்பு சட்டத்தை முறையாகப் பின்பற்றிப் பணியாற்றுவதாக அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். அரசமைப்பு சட்டத்தின் முதல் பக்கத்தையும் வாசித்துப் பணியைத் தொடங்கினர்.
•
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கமிஷனர் அமித் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. துணை கமிஷனர் சுந்தரராஜன், வருவாய் உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன், மண்டல உதவி கமிஷனர்கள் முன்னிலை வகித்தனர்.
•
திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திலும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் வடிவேல் பங்கேற்றனர்.
•
Tirupur Constitution Day oath, Corporation office | Tirupur news

▶ Watch this news on

Share on WhatsApp

More news