Skip to news
Tirupur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Tirupur News

Business & Prices · Tirupur · Tirupur · Today · 8:35 PM

Tirupur knitwear makers receive training for domestic trade

📰 Source: Dinamalar ↗

A special training class for Tirupur knitwear manufacturers on domestic trade was held.

The Saima, Theema and Digma associations jointly organised the training. Kugan, Divas Padel and Captain Ram Sundar from the Chennai Annon School delivered sessions on various topics.

Domestic garment manufacturers from the Tirupur region participated. Each year Rs 60,000 crore of foreign exports and Rs 40,000 crore of domestic trade are recorded.

Plans are underway to supply garments made in Tirupur to every household across the country.

📋 Full details

Place
Tirupur
•
நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் திருப்பூர் உற்பத்தி பின்னலாடை ரகங்களைக் கொண்டு செல்வது குறித்து சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உள்நாட்டு வர்த்தகத்தில் இதுவரை இல்லாத சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களை அணுகும் மேம்படுத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து உற்பத்தி நிறுவனத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. சைமா, டீமா, டிக்மா சங்கங்கள் இணைந்து இதை நடத்தியது.
பயிற்சியாளர்கள்
சென்னை அந்நோன் ஸ்கூல் அமைப்பைச் சேர்ந்த குகன், டிவாஸ் படேல், கேப்டன் ராம் சுந்தர்
வரவேற்பு
பொதிகை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன்
முன்னிலை
மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், டீமா தலைவர் முத்துரத்தினம், சைமா இணை செயலாளர் பொன்னுசாமி, டிக்மா பொது செயலாளர் ரவிச்சந்திரன்
•
ஆண்டுதோறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு ஏற்றுமதியும், 40 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது.
•
Tirupur knitwear domestic marketing training | Tirupur news

▶ Watch this news on

Share on WhatsApp

More news