
← Tirupur News
Events · Tirupur · Tirupur · 24 Nov · 10:37 PM
Karthigai Deepam in Tirupur: Maha Deepam lit in temples, homes and factories glow with lamps
📰 Source: Dinamalar ↗Yesterday, the Karthigai Deepam festival was celebrated in Tirupur.
At 5 p.m., Maha abhishekam and decorative pujas were performed in all temples. The chant “Annamalaiyarukku Arogara” was recited as the Maha Deepam was lit in the temples.
A lamp was placed on the top of the lamp pillar in front of each temple. Lamps were lit in the four directions and a Sokkappani was ignited.
Oil lamps were also lit in homes, factories and shops. Because the lamps were lit simultaneously, the Tirupur city area shone with lamp light.
The celebrations were held in Tirupur Sri Visweswar Swami Temple, Veerarakavaperumal Temple, Kottai Mariamman Temple and other temples.
📋 Full details
- Place
- Tirupur
- •
- கார்த்திகை தீபத்திருவிழாவான நேற்று, “அண்ணாமலையாருக்கு அரோகரா” கோஷத்துடன் கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மாலை 5 மணிக்கு அனைத்து கோவில்களிலும் மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. தீப ஸ்தம்பம், வாழைக்கன்றுகள், மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டது. கோவில் முன்பாக உள்ள தீப ஸ்தம்பத்தின் உச்சியில் தீபம் வைக்கப்பட்டது. நான்கு திசைகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
- •
- வீடுகள், தொழிற்சாலைகள், கடைகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதால் திருப்பூர் நகரப்பகுதி தீப ஒளியில் ஜொலித்தது. வீட்டு வாசல், சுற்றுச்சுவர், மாடியின் கைப்பிடி சுவர் மீதும் விளக்குகள் வைக்கப்பட்டன. சாம்பிராணி, தசாங்க புகையால் வீடுதோறும் நறுமணம் பரவியது.
- •
- கோவில்கள், வீடுகளில் முன்னோர்களுக்குப் படையலிட்டு, மாவிளக்கு ஏற்றி, தேவாரம், சிவபுராணம் பாடி வழிபாடு நடந்தது.
- •
- திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் விழா விமரிசையாக நடந்தது.
- •
- Karthigai Deepam Tirupur temples | Tirupur news



