Skip to news
Salem 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Salem News

Crime · Salem · Salem · Yesterday · 6:39 PM

Car caught fire near Mettupatti toll booth

📰 Source: Dinamalar ↗

A car caught fire and was completely burnt near Mettupatti.

The driver, 40-year-old Prakasham from Kengavalli, was traveling with a relative. They were heading to Salem Government Hospital yesterday morning at 11:27.

When they reached near Mettupatti customs checkpoint, smoke appeared from the front of the car. Prakasham parked the vehicle and got out with his relative.

The car immediately caught fire. Prakasham informed the fire department.

Firefighters arrived at 11:35 and sprayed water to extinguish the blaze, but the car was fully burnt. Police from Vazhapadi are conducting an investigation.

Police said the fire was caused by an oil leak in the engine.

📋 Full details

Place
Salem
•
கெங்கவல்லியை சேர்ந்த 40 வயது பிரகாசம் என்பவர் உறவினருடன் பயணம் செய்தார். நேற்று காலை 11:27 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனை நோக்கி வந்தார். மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் புகை வந்தது. பிரகாசம் காரை ஓரங்கட்டி உறவினருடன் இறங்கினார். உடனே கார் தீப்பற்றி எரிந்தது. வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். காலை 11:35 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கார் முழுதும் எரிந்து கருகியது. இஞ்ஜினில் ஆயில் கசிவு காரணமாக விபத்து நடந்ததாக போலீசார் கூறினர். வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news