Skip to news
Salem 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Salem News

Civic · Salem · Salem · Today · 8:07 AM

Water hyacinth in Kaveri at Idappadi threatens drinking water supply

📰 Source: Dinamalar ↗

Water hyacinth is floating in the Kaveri River at Poolampatti.

This is happening at the Kathavanai water treatment plant near Idappadi. Drinking water is supplied through four schemes from this plant.

These include the Irumbaalai, Idappadi Municipality, Poolampatti Town Panchayat, Konganapuram, and Magudanchavadi Union Joint Drinking Water Schemes. The water hyacinth is polluting the water, posing a risk to the public.

People in the area have demanded that the water hyacinth be removed.

📋 Full details

Place
Salem
•
பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை நீர்மின் நிலையம் உள்ளது. அங்கிருந்து ஆண்டு முழுதும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இரும்பாலை, இடைப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி டவுன் பஞ்சாயத்து, இடைப்பாடி-கொங்கணாபுரம்-மகுடஞ்சாவடி ஒன்றிய கூட்டு குடிநீர் என 4 திட்டங்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் கதவணையில் தேங்கிய நீரில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து மிதக்கின்றன. இதனால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அப்பகுதி மக்கள் ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news