Skip to news
Salem 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Salem News

Civic · Thalaivasal · Salem · Yesterday · 6:21 AM

Thalaivasal underpass: Vehicle count to decide next step after villagers' protest

📰 Source: Dinamalar ↗

Residents of Thalaivasal are opposing the construction of a railway underpass.

Work began to remove the railway gate and build an underpass on the Salem-Virudhachalam broad gauge line. Villagers protested on the 20th by blocking the road.

Yesterday, a meeting was held at the Thalaivasal Taluk office under the chairmanship of Tahsildar Kaathamuthu. Residents stated that the underpass would cause rainwater to stagnate and prevent the transport of agricultural produce.

They demanded the construction of an overpass. Railway officials said an overpass would cost more than 30 crore rupees, while the underpass would cost 6 crore rupees.

They assured that the underpass would be built without affecting the public. The number of vehicles passing through the route will be counted over two days.

The next phase of work will be undertaken after this. Residents accepted this proposal.

📋 Full details

Place
Thalaivasal, Attur
•
தலைவாசல், சார்வாய் வழியே சேலம் - விருத்தாசலம் அகல ரயில்பாதையில் உள்ள ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 20ஆம் தேதி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
•
நேற்று தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காத்தமுத்து தலைமையில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. சுரங்கப்பாலத்தால் மழைநீர் தேங்கும்; விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது; மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரினர்.
•
அதற்கு ரயில்வே அலுவலர்கள், மேம்பாலத்துக்கு 30 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்; சுரங்கப்பாலத்துக்கு 6 கோடி ரூபாய் செலவாகும் என்றனர். இந்த வழியில் மேம்பாலம் அமைக்க ஒரு லட்சம் வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையும் கூறப்பட்டது.
•
மக்களுக்கு பாதிப்பு இல்லாதபடி சுரங்கப்பாலம் அமைக்கப்படும்; இரு நாட்களில் அந்த வழியே செல்லும் வாகனங்களைக் கணக்கெடுத்து அடுத்தகட்டப் பணி மேற்கொள்ளப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். இதை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
•
Thalaivasal railway underpass vehicle count | Salem news

▶ Watch this news on

Share on WhatsApp

More news