
Education · Narasingapuram · Salem · Yesterday · 6:19 AM
Attur schools mark National Library Week; 500 girls to join library with Rs 15,500 aid
📰 Source: Dinamalar ↗Attur schools received assistance to enrol 500 girl students as library members.
Yesterday, Attur Government Girls Higher Secondary School celebrated National Library Week. The event was presided over by Headmistress Ponmudi.
At the Attur full‑time branch library, Rotary Club leader Senthilkumar and other members provided Rs 15,500 to help 500 girls become members. The amount was handed over to primary librarian Alaguveli.
Reader’s circle leader Madheshwaran, teachers and the girl students took part in the ceremony. In a similar event at Narasingapuram Government Higher Secondary School, Headmistress Janseirani presided.
Retired Headmaster Bharathi donated assistance for 50 boys and girls to join the Appamasuthiram rural library. Rural librarian Lavanya, teachers and students also participated.
📋 Full details
- Place
- Narasingapuram, Attur
- •
- ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய நூலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை வகித்தார்.
- •
- ஆத்தூர் முழு நேர கிளை நூலகத்தில் 500 மாணவியர் உறுப்பினராகச் சேர, ரூ.15,500 தொகையை ஆத்தூர் ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் முதல்நிலை நூலகர் அழகுவேலிடம் வழங்கினர்.
- •
- வாசகர் வட்ட தலைவர் மாதேஷ்வரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.
- •
- நரசிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமையில் நடந்த விழாவில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாரதி, 50 மாணவ, மாணவியர் அப்பமசமுத்திரம் ஊர்புற நூலகத்தில் உறுப்பினராகச் சேர உதவித்தொகை வழங்கினார்.
