Skip to news
Salem 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Salem News

Events · Salem · Salem · Yesterday · 8:32 PM

Salem Express halts at Melmaruvathur for Thaipoosam festival

📰 Source: Dinamalar ↗

Salem Express will halt at Melmaruvathur railway station.

The halt is for the Thaipoosam festival at the Adiparasakthi Temple in Melmaruvathur, Chengalpattu district. The arrangement will be in effect from December 5 to January 1.

The train is scheduled to arrive at 1:13 a.m. and depart at 1:15 a.m.

This will make it easier for pilgrims to travel. Tonight a one‑way special train will depart from Danapur in Bihar at 10:45 p.m.

The special train will run via Salem, Erode and Coimbatore and will reach Ernakulam. It will reach Salem railway station on the 28th at 7:15 p.m.

and will reach Ernakulam on the 29th at 3:00 a.m. The information was released by the Salem Railway Division.

📋 Full details

Place
Salem
•
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் இருமுடி மற்றும் தைப்பூச விழாவுக்காக சிறப்பு அமைப்பு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 5 முதல் ஜனவரி 1 வரை சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூர் ஸ்டேஷனில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். ரயில் நள்ளிரவு 1:13 மணிக்கு வந்து, 1:15 மணிக்கு புறப்படும். பக்தர்கள் பயணிக்க எளிதாக இருக்கும். இன்று இரவு 10:45 மணிக்கு பீஹார் மாநிலம் தானாப்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு ஒருவழி சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில் சேலம், ஈரோடு, கோவை வழியாக சென்று 29ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். 28ம் தேதி இரவு 7:15 மணிக்கு சேலம், 8:20 மணிக்கு ஈரோடு வந்து செல்லும். சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்தது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news