Skip to news
Salem 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Salem News

Power cut · Salem · Salem · Today · 2:10 PM

Power shutdown in Sathirappatti and surrounding areas tomorrow (27 Nov) from 9 AM to 2 PM

📰 Source: Samayam Tamil ↗

Tomorrow, November 27, a five-hour power shutdown will be carried out in the Sathirappatti area.

Electricity supply will be stopped from 9 am to 2 pm due to monthly maintenance work at the substations. The shutdown will affect Sathirappatti, Narasinghapuram, Saanippatti, Seravaikaranpatti, Poosaarippatti, Kovilur, Varadharajapuram, Gundampadi, Vadukampadi, R Kompai and Nettoppatti.

The electricity department has asked the public to plan their essential requirements in advance.

📋 Full details

Place
Salem
•
சேலம் மாவட்டம் சத்திரப்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை (நவம்பர் 27, வெள்ளிக்கிழமை) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
நேரம்
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
மின்தடை பகுதிகள்
சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிப்பட்டி, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கொம்பை மற்றும் நெட்டோப்பட்டி.
•
பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த மின்தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் தங்கள் குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளை முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news