Skip to news
Namakkal 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Namakkal News

Crime Tiruchengode Namakkal Today · 10:41 AM

25 kg banned tobacco seized in Tiruchengode; 2 arrested

Source: Dinamalar ↗

25 kg of banned tobacco products were seized in Tiruchengode.

A complaint was received that banned tobacco was being sold at a grocery shop near the Sakthi Mariamman temple on Namakkal Road. Tiruchengode Town police conducted a search at the shop and found 24 kg of hidden tobacco products.

At the same time, 1 kg of tobacco products was found at a betel leaf shop in the Sandhipettai area. The police seized the items and arrested Murugesan (42), who runs the grocery shop, and Senthilkumar (55), who runs the betel leaf shop.

Full details

Place
Tiruchengode
திருச்செங்கோடு - நாமக்கல் சாலை, சக்தி மாரியம்மன் கோவில் அருகே மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. திருச்செங்கோடு டவுன் போலீசார் சோதனை நடத்தியதில் 24 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தைப்பேட்டை பகுதியில் செந்தில்குமார் (55 வயது), நடத்தும் வெற்றிலைக் கடையில் 1 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மளிகைக் கடை நடத்தும் முருகேசன் (42 வயது), மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Watch this news on

Share on WhatsApp

More news