
Civic · Velagoundampatti · Namakkal · Today · 4:38 AM
Labourer dies after two-wheeler overturns near Velakoundampatti
📰 Source: Dinamani ↗A 41-year-old labourer died after his two-wheeler overturned on the road near Velakoundampatti in Namakkal district.
The deceased was identified as Sathishkumar from Anna Nagar Arundhathiyar Street, who worked as a load man in Tiruchengode. Sathishkumar went to work last Friday morning but did not return home at night.
He was found unconscious near his overturned two-wheeler at a road bend between Singilipatti and Thaligai. A passerby named Moorthy rescued him and sent him to the Namakkal Government Medical College Hospital.
Moorthy also informed Sathishkumar's family. The doctor at the hospital confirmed that he had already died.
He passed away on Saturday. The Velakoundampatti police have registered a case and are conducting an investigation.
📋 Full details
- Place
- Velagoundampatti, Tiruchengode
- •
- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். அண்ணா நகர், அருந்ததியர் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (41 வயது) திருச்செங்கோட்டில் சுமை தூக்கும் வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லை. சிங்கிலிப்பட்டியில் இருந்து தளிகை செல்லும் சாலை வளைவில் கவிழ்ந்து கிடந்த வாகனம் அருகே மயக்கத்தில் கிடந்தார். அவ்வழியாகச் சென்ற மூர்த்தி அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார். சதீஷ்குமார் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்தார். மருத்துவர் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.


