Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Rain & Farming · Namakkal · Namakkal · Today · 12:40 PM

Farmers protest in Namakkal demanding full crop loan waiver

📰 Source: Dinamalar ↗

Farmers held a protest on the Park Road in Namakkal demanding a crop loan waiver.

The protest was organized by the Farmers' Progress Organization. They demanded that the Tamil Nadu government fulfill its election promise to waive loans.

They insisted on removing the condition that only one person per family is eligible for the waiver. They demanded the waiver of all outstanding loans before April 2025.

Balasubramaniam, General Secretary of the Farmers' Progress Organization, presided over the event. Ramakumar, Coordinator of the CIGAT Opposition Group, and Sounthararajan, President of the Young Farmers Association, took the lead.

Chellamuthu and Madeswaran, administrators of the Tamil Nadu Farmers' Protection Association, and Thuraisamy, President of the Tamil Nadu Farmers Association, also took the lead.

📋 Full details

Place
Namakkal
•
விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 2025 ஏப்ரல் மாதத்திற்கு முன் நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன், தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் செல்லமுத்து, மாதேஸ்வரன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news