Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Namakkal · Namakkal · Today · 10:06 AM

Anganwadi in Tottipalayam without electricity for 9 months

📰 Source: Dinamalar ↗

The Anganwadi center in Tottipalayam village under Naravalur Panchayat in Namakkal district has been without electricity for nine months.

Children from the surrounding areas attend this center. The electric wires connecting the pole to the center snapped nine months ago.

As a result, lights and fans have not been working for several months. Children face great difficulty during the rainy and summer seasons.

The snapped wires are hanging very low and pose a danger of falling on the children at any time. Additionally, the windows and doors in the kitchen area of the center are broken.

There is also a risk of poisonous creatures entering the center at night. Concerned officials must immediately remove the damaged electric wires and restore the power connection.

They should also install safety grills and doors for the kitchen windows.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் மாவட்டம், நருவலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தொட்டிப்பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் இந்த மையத்திற்கு வந்து செல்கின்றனர். மின் கம்பத்தில் இருந்து மையத்திற்கு செல்லும் மின் ஒயர்கள் 9 மாதங்களுக்கு முன் அறுந்து விழுந்தன. இதனால் பல மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை, மின்விசிறியும் இயங்குவதில்லை. மழைக்காலத்திலும், வெயில்காலத்திலும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றன. அறுந்து விழுந்த ஒயர்கள் மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டுள்ளன, இதனால் குழந்தைகள் மீது விழும் அபாயம் உள்ளது. மையத்தின் சமையலறை பகுதியில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைந்துள்ளன, இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் மையத்திற்குள் புகும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் ஒயர்களை உடனடியாக அகற்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். சமையலறை ஜன்னல்களுக்கு பாதுகாப்பு கம்பிகள் மற்றும் கதவுகளை பொருத்த வேண்டும்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news