Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Namakkal · Namakkal · Today · 8:38 AM

Namakkal Collector warns of strict action against banned Paraquat Dichloride sale

📰 Source: Dinamalar ↗

Namakkal Collector Madhupalan has warned that strict action will be taken against the sale of banned herbicides.

Paraquat Dichloride is used to control weeds in crops such as paddy, cotton, potato, maize, tea, coffee, grapes, apple, and rubber. This chemical is highly toxic to humans.

Even small amounts swallowed, or contact with skin, eyes, or inhalation, can cause severe harm and death. The central government has banned this herbicide in India.

Previously issued registration certificates have been cancelled. Farmers must not distribute this chemical.

Strict action will be taken against companies and sellers if production, stock, or sale is detected.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராகுவாட் டை குளோரைடு என்ற களைக்கொல்லி மருந்து நெல், பருத்தி, உருளைக்கிழங்கு, சோளம், தேயிலை, காபி, திராட்சை, ஆப்பிள் மற்றும் ரப்பர் பயிர்களில் களைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து மனிதர்களுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. சிறிய அளவில் விழுங்கினாலோ, தோல் அல்லது கண்களில் பட்டாலோ, சுவாசித்தாலோ கடுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்த களைக்கொல்லியை மத்திய அரசு தடை செய்துள்ளது. முன் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகளுக்கு இந்த மருந்தை வினியோகம் செய்யக்கூடாது. உற்பத்தி, இருப்பு அல்லது விற்பனை கண்டறியப்பட்டால் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news