
← Namakkal News
Business & Prices · Namakkal · Namakkal · Yesterday · 2:33 AM
Namakkal zone: egg price stays at Rs. 5.40 until 27 Nov, NECC announces
📰 Source: Dinamani ↗Farm purchase price of eggs in the Namakkal zone will remain at Rs.
5.40 without change. The National Egg Coordination Committee (NECC) announced that this price will continue until Friday, 27 November.
About 8 crore egg‑laying chickens are reared in the Namakkal zone. Daily production is about 7.50 crore eggs.
On 7 November the price was Rs. 6.70 and it has been falling gradually.
In the last 13 days the price has dropped by Rs. 1.30.
Bird flu in Kadaloor, the Sabari hills and the Karthigai Vratam have reduced egg consumption. Farmers say the price may fall further in the coming days.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.40 ஆக வெள்ளிக்கிழமை (நவ. 27) வரை நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) அறிவித்துள்ளது.
- •
- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் 7.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
- •
- செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், என்இசிசி மண்டலத் தலைவர் கே. சிங்கராஜ் தலைமையில் விலை மாற்றமின்றி ரூ. 5.40 ஆக வெள்ளிக்கிழமை வரை தொடர முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும்.
- •
- கடந்த 7ஆம் தேதி ரூ. 6.70 ஆக இருந்த முட்டை விலை, 11ஆம் தேதி 20 காசுகள், 13, 15ஆம் தேதிகளில் தலா 25 காசுகள் குறைந்தது. தொடர்ந்து 20, 22ஆம் தேதிகளில் தலா 20 காசுகள் குறைந்து, திங்கள்கிழமை மேலும் 20 காசுகள் குறைந்தது.
- •
- கடந்த 13 நாட்களில் மட்டும் முட்டை விலை ரூ. 1.30 சரிந்துள்ளது. கடலூரில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பு, சபரிமலை, கார்த்திகை விரதம் காரணமாக முட்டை நுகர்வு குறைந்துள்ளதால், வரும் நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
- •
- பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 88 ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ. 85 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
- •
- Namakkal egg price Rs 5.40 till 27 Nov | Namakkal news
