Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Education · Namakkal · Namakkal · 23 Nov · 8:59 AM

Rural agriculture experience training programme launched at Sengapalli village, Mohanur taluk

📰 Source: Dinamalar ↗

The inauguration ceremony of the Rural Agriculture Experience Training Programme was held in Sengapalli village of Mohanur taluk.

Panchayat Secretary Meenambal and agriculture officers Nandini, Keshavamurthi and Arun Kumar presided over the event. Rave project coordinator Bhuvarasan and group guide Dharanipriya attended as special invitees.

The program included explanations on natural farming and government agricultural subsidy schemes. Natural farmer Veluswamy explained the importance of natural farming.

Farmers and the public were given 30 saplings including sandalwood and neem trees. The participants used three participatory rural appraisal methods - a seasonal calendar, a circular diagram showing crop scouting details, and a problem tree - to discuss the village’s agricultural conditions and the problems faced by farmers.

📋 Full details

Place
Namakkal
•
மோகனூர் தாலுகா, செங்கப்பள்ளி கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பஞ்சாயத்து செயலாளர் மீனாம்பாள் மற்றும் வேளாண் அலுவலர்கள் நந்தினி, கேசவமூர்த்தி, அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராவே திட்ட ஒருங்கிணைப்பாளர் பூவரசன், குழு வழிகாட்டுனர் தரணிப்பிரியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
•
இயற்கை விவசாயம், அரசு வேளாண் மானியத் திட்டங்கள், பயிர் மேலாண்மை குறித்து விளக்கப்பட்டது. இயற்கை விவசாயி வேலுச்சாமி இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
•
விவசாயிகள், பொதுமக்களுக்கு சந்தன மரம், நாவல் மரம் உள்ளிட்ட 30 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
•
மாணவிகள் பருவகால அட்டவணை, பயிர் சாகுபடி விவரங்களைக் குறிக்கும் வட்ட விளக்கப்படம், பிரச்னை மரம் ஆகிய மூன்று பங்கேற்பு ஊரக மதிப்பீட்டு முறைகள் மூலம் கிராமத்தின் விவசாய நிலைமை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினர்.
•
Rural agriculture training launched at Sengapalli, Mohanur | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news