Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Education · Namakkal · Namakkal · 23 Nov · 8:51 AM

Former students of Mohanur Government Model Girls School reunite after 18 years

📰 Source: Dinamalar ↗

Former students of Mohanur Government Model Girls Higher Secondary School gathered after 18 years for a reunion.

The students, who studied from Class 6 to Plus 2 between 2002 and 2008, took part in the 'Maru Inaivu' (re-union) programme. The event was held on the school campus and was presided over by headmistress Kalaiselvi.

Former student Kalaiyarasi delivered the welcome address. Retired former headmaster Mohan participated as the special guest.

The students recalled their golden school days. They shared the advice their teachers had given them, the progress they have made in life, news about their families and their future plans.

Many of them now work in various fields, including teaching, medicine, law and engineering. The former and current headmasters were honoured with shawls and memento gifts.

A student who had secured the top place in the school was presented with an educational scholarship.

📋 Full details

Place
Namakkal
•
மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2002 - 2008ல் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த முன்னாள் மாணவியர் 18 ஆண்டுகளுக்கு பின் 'மறு இணைவு' நிகழ்ச்சியில் ஒன்று கூடினர். தலைமையாசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். முன்னாள் மாணவி கலையரசி வரவேற்றார்.
•
ஓய்வு சி.இ.ஓ. ஜெயலட்சுமி, முதுகலை ஆசிரியர்கள் ராஜாமணி, முருகாம்பாள், மனோன்மணி, விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற முன்னாள் தலைமையாசிரியர் மோகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
•
மாணவியர் மலரும் நினைவுகளையும், ஆசிரியர்களின் அறிவுரைகளால் பெற்ற உயர்வுகளையும், குடும்பம் மற்றும் எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டனர். முன்னாள் மாணவியரில் பலர் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர்.
•
ஆசிரியர்களுக்குச் சால்வை அணிவித்தும் நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர். பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
•
Former students reunite after 18 years at Mohanur Girls School | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news