
Rain & Farming · Namakkal · Namakkal · 23 Nov · 8:50 AM
Namakkal Uzhavar Sandhai sells 50 tonnes of produce worth Rs 29.86 lakh
📰 Source: Dinamalar ↗At the Uzhavar Sandhai located on Kottai Road in Namakkal, 50,210 kg of produce was sold.
It is common for a large number of people to visit here on Saturdays and Sundays to buy vegetables and fruits. This time, 156 farmers from various areas brought their produce.
A total of 42,625 kg of vegetables, 7,545 kg of fruits, and 40 kg of flowers were sold. About 10,042 members of the public visited and purchased their requirements.
Through this, sales worth Rs 29,86,950 took place. Tomato was sold at Rs 50 per kg, brinjal at Rs 84, ladies finger at Rs 54, snake gourd at Rs 50, ridge gourd at Rs 72, bitter gourd at Rs 65, drumstick at Rs 150, small onion at Rs 125, big onion at Rs 65, and coconut at Rs 60.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்களை வாங்குவது வழக்கம்.
- •
- பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 156 விவசாயிகள் விளைபொருட்களைக் கொண்டு வந்திருந்தனர்.
- •
- மொத்தம் 42,625 கிலோ காய்கறிகள், 7,545 கிலோ பழங்கள், 40 கிலோ பூக்கள் என 50,210 கிலோ விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
- •
- 10,042 பொதுமக்கள் வந்து வாங்கிச் சென்றனர்.
- •
- இதன் மூலம் 29 லட்சத்து 86,950 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
- விலை
- தக்காளி கிலோ 50 ரூபாய், கத்தரி 84, வெண்டை 54, புடலங்காய் 50, பீர்க்கங்காய் 72, பாகற்காய் 65, முருங்கைக்காய் 150, சின்ன வெங்காயம் 125, பெரிய வெங்காயம் 65, தேங்காய் 60 ரூபாய்.
- •
- Namakkal farmers market 50 tonnes sale | Namakkal news
