
← Namakkal News
Events · Namakkal · Namakkal · 23 Nov · 8:50 AM
Namakkal Anjaneyar Temple: Vadai garland decoration and special abhishekam on first Sunday of Karthigai
📰 Source: Dinamalar ↗A special abhishekam was performed for the 18-foot-tall single-stone idol at the Namakkal Anjaneyar Temple.
Yesterday, on the first Sunday of the month of Karthigai, the deity was decorated with a vadai garland at 10:00 AM. Following this, at 11:00 AM, a special abhishekam was held using milk, curd, turmeric, and sandalwood.
At 1:00 PM, special decoration was done and Maha Deeparathanai was performed. A large number of devotees from various areas offered prayers.
Such special pujas are conducted on special occasions including Deepavali, Pongal, Amavasai, Pournami, and on the first Sunday of every Tamil month.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், ஒரே கல்லில் உருவான 18 அடி உயர சிலைக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- •
- கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை 10 மணிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது.
- •
- தொடர்ந்து காலை 11 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
- •
- பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
- •
- தீபாவளி, பொங்கல், அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையிலும் இதுபோன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.
- •
- Namakkal Anjaneyar temple special abhishekam on Karthigai first Sunday | Namakkal news
