
மக்கள் பிரச்னை · இராசிபுரம் · நாமக்கல் · நவ. 22 · மதியம் 1:35
ராசிபுரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இணையவழி கலந்துரையாடல்
📰 மூலச் செய்தி: தினமலர் ↗ராசிபுரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இணையவழி கலந்துரையாடல் நேற்று இரவு நடைபெற்றது.
அரசின் திட்டங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்து ரூபாய் இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 'மக்களின் கையில் உள்ள பேராயுதம் - தகவல் அறியும் உரிமை சட்டம்' என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல் நடந்தது. இதில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் கிராம சபை செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை பத்து ரூபாய் இயக்கத்தின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.
📋 முழு விவரம்
- இடம்
- இராசிபுரம்
- •
- அரசின் திட்டங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்து ரூபாய் இயக்கம் சார்பில் 'மக்களின் கையில் உள்ள பேராயுதம் - தகவல் அறியும் உரிமை சட்டம்' என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் கிராம சபை செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைப் பத்து ரூபாய் இயக்கத்தின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.
