
Civic · Rasipuram · Namakkal · 22 Nov · 1:35 PM
Online discussion on RTI Act held in Rasipuram by Pathu Roobai Iyakkam
📰 Source: Dinamalar ↗An online discussion on the Right to Information Act was held in Rasipuram last night.
The Right to Information Act is implemented to help the public easily learn about government schemes and administrative activities. To create awareness about the importance of this act, the Pathu Roobai Iyakkam organized an online discussion titled 'The Great Weapon in the Hands of the People - Right to Information Act'.
Clarifications were provided for public doubts regarding the RTI Act during the event. Additionally, the functioning of Grama Sabhas in local bodies was discussed in detail.
The arrangements were made by Ramachandran, the Tiruppur Integrated District Secretary of the Pathu Roobai Iyakkam.
📋 Full details
- Place
- Rasipuram
- •
- அரசின் திட்டங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்து ரூபாய் இயக்கம் சார்பில் 'மக்களின் கையில் உள்ள பேராயுதம் - தகவல் அறியும் உரிமை சட்டம்' என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் கிராம சபை செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைப் பத்து ரூபாய் இயக்கத்தின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.
