Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Kumarapalayam · Namakkal · 21 Nov · 4:44 AM

Free fire extinguishers given to power loom owners in 85.R.Kumarapalayam

📰 Source: Dinamalar ↗

Free fire extinguishers were provided to power loom owners in 85.R.Kumarapalayam for the safety of their power loom units.

The event took place last night near the 85.R.Kumarapalayam Panchayat Office. The BJP Weaver Wing and Rasipuram Union executives organized the event.

BJP State Vice President and former MP Ramalingam, Namakkal East District President Saravanan, Weaver Wing State President Annadurai, and State Secretary Manikandan distributed the equipment.

📋 Full details

Place
Kumarapalayam
•
பா.ஜ. நெசவாளர் பிரிவு, ராசிபுரம் ஒன்றியம் சார்பில், விசைத்தறி கூடம் அமைத்துள்ள உரிமையாளர்களின் பாதுகாப்புக்காக இலவச தீயணைப்பு கருவிகள் வழங்கப்பட்டன. நேற்று இரவு 85.ஆர்.குமாரபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ. மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் சரவணன், நெசவாளர் பிரிவு மாநிலத் தலைவர் அண்ணாதுரை, மாநிலச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கருவிகளை வழங்கினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட நெசவாளர் பிரிவு மற்றும் ராசிபுரம் ஒன்றிய நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news