
Crime · Kumarapalayam · Namakkal · 23 Nov · 12:48 PM
Car drives wrong way on one‑way road in Kumarapalayam; drunk Erode college students arrested
📰 Source: Thanthi TV ↗Young men drove a car in the opposite direction on a one‑way road in Kumarapalayam while under the influence of alcohol.
On the Salem main road, barriers had been set up on the one‑way stretch and a car came fast from the Kinnathukadu area in the wrong direction. The car lightly hit a two‑wheeler, causing its rider to fall.
The incident provoked an angry crowd that attacked the car and the youths inside. Police who arrived rescued the youths and took them to the police station.
Investigation showed that they are second‑year students of a private college in Erode and were driving under the influence. Traffic in the area was disrupted for a short time.
📋 Full details
- Place
- Kumarapalayam
- •
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், சேலம் முதன்மைச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஒருவழிப்பாதையில், கிணத்துக்காடு பகுதியில் இருந்து கார் ஒன்று எதிர்திசையில் வேகமாக வந்தது.
- •
- அப்போது இருசக்கர வாகனம் மீது கார் லேசாக மோதியதில், அதன் ஓட்டுநர் கீழே விழுந்தார்.
- •
- இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரையும், அதிலிருந்த இளைஞர்களையும் தாக்கினர்.
- •
- தகவலறிந்து வந்த போலீசார் இளைஞர்களை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
- •
- விசாரணையில், அவர்கள் ஈரோடு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்பதும், மது போதையில் காரை இயக்கியதும் தெரியவந்துள்ளது.
- •
- இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- •
- Kumarapalayam one-way road car wrong direction | Namakkal news


