Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Namakkal · Namakkal · 21 Nov · 4:43 AM

8 kg tobacco seized from grocery shop near Namakkal old bus stand; owner fined Rs 25,000

📰 Source: Dinamalar ↗

Tobacco products were seized from a grocery shop near the old bus stand in Namakkal.

A complaint was received that tobacco was being sold at night, and it was forwarded to Municipal Commissioner Selvapalanji. Following his orders, Police Inspector Thirumurthi led a raid on Thoopan Kumarasamy Street.

The inspection found a grocery shop storing and selling tobacco. Eight kilograms of tobacco were confiscated.

The seized items were handed over to the food safety officer for further action. The shop owner was fined Rs 25,000 by the food safety department.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரவு நேரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜிக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில், துப்பரவு அலுவலர் திருமூர்த்தி தலைமையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தூபன் குமாரசாமி தெருவில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஒரு மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எட்டு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேல் நடவடிக்கைக்காக அவை உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. கடை உரிமையாளருக்கு உணவு வழங்கல் பாதுகாப்புத்துறை மூலம் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news