Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Namakkal · Namakkal · 20 Nov · 9:10 AM

Horses dance in Theerthakudam procession at Pallampaarai ahead of Vijaya Ganapathi kumbabhishekam

📰 Source: Dinamalar ↗

Two decorated horses danced during the Theerthakudam procession in Pallampaarai village near Sendhamangalam.

The procession was held yesterday morning in connection with the Vijaya Ganapathi temple kumbabhishekam festival. The Muhurtham Kalasam was installed a few days ago.

Musical instruments played during the procession, and the horses danced to the rhythm. Devotees participated in the procession.

The first Kalaya pooja was held yesterday evening, and the second Kalaya pooja was conducted today. The kumbabhishekam, involving the pouring of holy water into the Kalasam, is scheduled for 8 am today.

📋 Full details

Place
Namakkal
•
சேந்தமங்கலம் அடுத்த பள்ளம்பாறை கிராமத்தில், விஜய கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
•
சில நாட்களுக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
•
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகள் சென்றன. வாத்தியங்கள் இசைக்க, அதற்குத் தகுந்தபடி குதிரைகள் நடனமாடியபடி சென்றன.
•
நேற்று மாலை முதல் கால யாகபூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்ற பின், காலை 8 மணியளவில் கலசத்திற்குப் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news