Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Namakkal · Namakkal · 20 Nov · 4:38 AM

Namakkal: Minister urges officials to speed up basic infrastructure works

📰 Source: Dinamalar ↗

A review meeting was held yesterday at the Namakkal Collectorate conference hall.

Commercial Taxes and Registration Minister Lokesh Tamilselvan presided over the meeting, in the presence of Collector Madhubalan and MLAs Dileep and Chandrasekar. The progress of development works across various departments was reviewed with officials.

The minister emphasized that works related to drinking water supply, rainwater harvesting, road facilities, sanitation, health, and school education must be completed with quality within the stipulated time. He also directed officials to take immediate action on public petitions and ensure that government welfare schemes reach all eligible beneficiaries.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் மாவட்டத்தில் நடந்துவரும் அடிப்படை வசதிப் பணிகளை விரைந்து முடிக்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவுறுத்தினார்.
•
நாமக்கல் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. அமைச்சர் தலைமை வகித்தார். கலெக்டர் மதுபாலன், எம்.எல்.ஏ.க்கள் திலீப், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
•
குடிநீர், மழைநீர் சேகரிப்பு, சாலை, தூய்மைப் பணி, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி, குடிமைப் பொருள் வினியோகம், சுகாதாரம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது.
•
பணிகளைக் குறித்த காலத்தில் தரமாக முடிக்கவும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளைச் சென்றடையவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news