
Rain & Farming · Kumarapalayam · Namakkal · 20 Nov · 4:36 AM
Pallipalayam: Farmers petition minister to shift Velakovil‑Sankagiri highway project to alternate route
📰 Source: Dinamalar ↗In the Pallipalayam area, a highway project is creating a situation where agricultural lands and residential houses are being affected.
The Velakovil‑Sankagiri National Highway project is planned to be built in Namakkal district over a length of 19 km with a width of 150 ft. It starts from Padavidi Town Panchayat, passes through Savuthapuram, Patharai and Pallipalayam Akrharam.
It then crosses the Cauvery River and enters Erode district. As a result, agricultural lands, residential houses and industrial building structures are being impacted.
Yesterday evening, Irrigation Minister Vijayalakshmi visited the lower Kalani area near Pallipalayam. At that time, the affected farmers and the general public met her and submitted a petition.
They urged that the project be shifted to an alternate route.
📋 Full details
- Place
- Kumarapalayam
- •
- வெள்ளக்கோவில் - சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரி, விவசாயிகள் பால்வளத்துறை அமைச்சரிடம் மனு அளித்தனர். இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தாலுகாவில் படவீடு டவுன் பஞ்சாயத்தில் தொடங்கி, சவுதாபுரம், பாதரை, பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், எலந்தகுட்டை, காடச்சநல்லூர், பாப்பம்பாளையம் வழியாகக் காவிரி ஆற்றைக் கடந்து ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 19 கி.மீ. தூரத்தில், 150 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக விவசாய நிலங்கள், குடியிருப்புகள், தொழிற்கூட கட்டடங்கள் பாதிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலை பள்ளிப்பாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வந்தபோது, பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் அவரைச் சந்தித்து, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாற்றுத் திட்டம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
- திட்டம்
- வெள்ளக்கோவில் - சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை


